வடசென்னை படம் உருவான விதம் குறித்த வீடியோ அறிவிப்பு!
 
வடசென்னை படத்தின் சர்ப்ரைஸ் வீடியோ அறிவிப்பு!
 
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள திரைப்படம் .
 
இந்த படத்தில் 
 
இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள திரைப்படம் வடசென்னை.

Vadachennai Surprise Video Release Today Dhanush Aishwarya Rajesh

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்ஆண்ட்ரியா ஜெர்மியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, அமீர், கிஷோர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Vadachennai Surprise Video Release Today Dhanush Aishwarya Rajesh

ஏற்கனவே இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

இந்த நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.