2016ம் ஆண்டு பேசும்படியான படமாக அமைந்த உறியடி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறார். முதல்பாகத்தில் இயக்கி நடித்த விஜயகுமாரே இதிலும் நாயனாக நடித்து இயக்குகிறார். 

Uriyadi Sequel Movie Promo Video Released Featuring Vijaya Kumar In Lead

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் அனைவரையும் ஈர்த்தது. கூடுதலாக வா வா பெண்ணே பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி அசத்தியது. 96 பட புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Uriyadi Sequel Movie Promo Video Released Featuring Vijaya Kumar In Lead

படத்தின் டீஸரை தயாரிப்பாளரான நடிகர் சூர்யா வெளியிட்டார். நிச்சயம் முதல் பாகம் போலவே இதுவும் சிறப்பாக இருக்கும் என்று கூறலாம்.

Uriyadi Sequel Movie Promo Video Released Featuring Vijaya Kumar In Lead

தற்போது இந்த படத்தின் மற்றொரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.