சிவகார்த்திகேயனின் மாவீரனில் தொடங்கி 2023ன் 2ம் பாதியில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அதிரடியான PAN INDIA படங்கள்!

2023ல் 2ம் பாதியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள PAN INDIA படங்கள்,upcoming tamil and pan india movies of 2023 second half | Galatta

ரசிகர்கள் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் இந்த 2023 ஆம் ஆண்டின் முதல் பாதி அட்டகாசமான திரைப்படங்களோடு நிறைவடைந்து இருக்கும் நிலையில், இரண்டாவது பாதி இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்குக் காரணம் முதல் பாதியை விடவும் அடுத்தடுத்து அதிரடியான திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்போடு இரண்டாவது பாதியில் வெளியாக காத்திருக்கின்றன. அந்த வகையில் இரண்டாம் பாதியில் தொடக்கமாக நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் இன்று ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸாகி இருக்கும் நிலையில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் படங்களின் பட்டியல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

oh my kadavule actress ritika singh completes her black belt 3rd dan grading exam

ஜெயிலர்

ரிலீஸ் தேதி: ஆகஸ்ட் 10, 2023
நடிகர்கள்: ரஜினிகாந்த், மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், தமன்னா, வசந்த் ரவி, நாக பாபு, யோகி பாபு, ஜாபர் சாதிக், கிஷோர், பில்லி முரளி, சுகுந்தன், கராத்தே கார்த்தி, மிதுன், அர்ஷத் , மாரிமுத்து, நமோ நாராயணா, ரித்விக், ஆனந்த், சரவணன், அறந்தாங்கி நிஷா, மகாநதி சங்கர், மற்றும் கலை அரசன்.
இயக்குனர்: நெல்சன் திலீப்குமார்
இசை: அனிருத் ரவிச்சந்தர்
தயாரிப்பாளர்: கலாநிதி மாறன் (சன் பிக்சர்ஸ்)

oh my kadavule actress ritika singh completes her black belt 3rd dan grading exam

இறைவன்

ரிலீஸ் தேதி: ஆகஸ்ட் 25, 2023
நடிகர்கள்: ஜெயம் ரவி, நயன்தாரா
இயக்குனர்: I. அகமது
இசை: யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பாளர்: சுதன் சுந்தரம் - ஜி. ஜெயராம் (பேஷன் ஸ்டுடியோஸ்)

oh my kadavule actress ritika singh completes her black belt 3rd dan grading exam

சந்திரமுகி 2

ரிலீஸ் தேதி: விநாயக சதுர்த்தி வாரம் செப்டம்பர் 2023
நடிகர்கள்: ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், ராதிகா சரத்குமார், வடிவேலு, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், டி.எம். கார்த்திக், மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன்.
இயக்குனர்: பி.வாசு
இசை: எம்.எம். கீரவாணி
தயாரிப்பாளர்: சுபாஸ்கரன் அல்லிராஜா (லைகா புரொடக்ஷன்ஸ்)

oh my kadavule actress ritika singh completes her black belt 3rd dan grading exam

மார்க் ஆண்டனி

ரிலீஸ் தேதி: விநாயக சதுர்த்தி வாரம் செப்டம்பர் 2023
நடிகர்கள்: விஷால், எஸ்.ஜே.சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன்.
இயக்குனர்: ஆதிக் ரவிச்சந்திரன்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
தயாரிப்பாளர்: எஸ்.வினோத் குமார் (மினி ஸ்டுடியோ)

oh my kadavule actress ritika singh completes her black belt 3rd dan grading examலியோ

ரிலீஸ் தேதி: அக்டோபர் 19, 2023
நடிகர்கள்: 'தளபதி' விஜய், சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த்.
இயக்குனர்: லோகேஷ் கனகராஜ்
இசை: அனிருத் ரவிச்சந்தர்
தயாரிப்பாளர்: எஸ்.எஸ். லலித் குமார் (7 ஸ்கிரீன் ஸ்டுடியோ)

oh my kadavule actress ritika singh completes her black belt 3rd dan grading exam

அயலான்

ரிலீஸ் தேதி: நவம்பர் 2023 தீபாவளி வெளியீடு
நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, பாலசரவணன்.
இயக்குனர்: ஆர்.ரவிக்குமார்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
தயாரிப்பாளர்: RD ராஜா (24AM Studios)

oh my kadavule actress ritika singh completes her black belt 3rd dan grading examஜப்பான்

ரிலீஸ் தேதி: நவம்பர் 2023 தீபாவளி வெளியீடு
நடிகர்கள்: கார்த்தி, அனு இம்மானுவேல், சுனில், விஜய் மில்டன், சந்திரசேகர்.
இயக்குனர்: ராஜு முருகன்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
தயாரிப்பாளர்கள்: எஸ் ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ் ஆர் பிரபு (ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்)

oh my kadavule actress ritika singh completes her black belt 3rd dan grading exam

ஜிகர்தண்டா DOUBLEX

ரிலீஸ் தேதி: நவம்பர் 2023 தீபாவளி வெளியீடு
நடிகர்கள்: ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா
இயக்குனர்: கார்த்திக் சுப்புராஜ்
இசை: சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பாளர்: கார்த்திகேயன் சந்தானம் (ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்) மற்றும் கதிரேசன் (ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்)

oh my kadavule actress ritika singh completes her black belt 3rd dan grading exam

கேப்டன் மில்லர்

ரிலீஸ் தேதி: 2023 வெளியீடு உறுதிசெய்யப்பட்டது, தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
நடிகர்கள்: தனுஷ், பிரியங்கா அருள் மோகன், சிவ ராஜ்குமார், சுந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், ஆண்டனி. மூர்
இயக்குனர்: அருண் மாதேஸ்வரன்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
தயாரிப்பாளர்கள்: செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் (சத்ய ஜோதி பிலிம்ஸ்)

பிற மொழி PAN-INDIA திரைப்படங்கள்

oh my kadavule actress ritika singh completes her black belt 3rd dan grading exam

கிங் ஆஃப் கொத்தா (மலையாளம்)

ரிலீஸ் தேதி: ஆகஸ்ட் 2023 ஓணம் வெளியீடு
நடிகர்கள்: துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நடனம் ரோஸ் ஷபீர், பிரசன்னா, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், ஷம்மி திலக்ன், சாந்தி கிருஷ்ணா, வட சென்னை சரண், மற்றும் அனிகா சுரேந்திரன்
இயக்குனர்: அபிலாஷ் ஜோஷி
இசை: ஜேக்ஸ் பிஜாய்
தயாரிப்பாளர்கள்: வேஃபேரர் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ்

oh my kadavule actress ritika singh completes her black belt 3rd dan grading exam

குஷி (தெலுங்கு)

ரிலீஸ் தேதி: செப்டம்பர் 1, 2023
நடிகர்கள்: விஜய் தேவரகொண்டா, சமந்தா ரூத் பிரபு, ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகினி, வெண்ணெலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார் மற்றும் சரண்யா பிரதீப்
இயக்குனர்: சிவ நிர்வாணா
இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
தயாரிப்பாளர்கள்: நவீன் எர்னேனி மற்றும் ரவிசங்கர் யலமஞ்சிலி (மைத்ரி மூவி மேக்கர்ஸ்

oh my kadavule actress ritika singh completes her black belt 3rd dan grading exam

ஜவான் (இந்தி)

ரிலீஸ் தேதி: செப்டம்பர் 7, 2023
நடிகர்கள்: ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் (சிறப்பு தோற்றத்தில்), பிரியாமணி, சன்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர்
இயக்குனர்: அட்லி
இசை: அனிருத் ரவிச்சந்தர்
தயாரிப்பாளர்: கௌரி கான் (ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட்)

oh my kadavule actress ritika singh completes her black belt 3rd dan grading exam

சலார் (தெலுங்கு)

ரிலீஸ் தேதி: செப்டம்பர் 28, 2023
நடிகர்கள்: பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரீயா ரெட்டி, கருடராம்
இயக்குனர்: பிரசாந்த் நீல்
இசை: ரவி பஸ்ரூர்
தயாரிப்பாளர்: விஜய் கிரகந்தூர் (ஹோம்பேல் பிலிம்ஸ்)

oh my kadavule actress ritika singh completes her black belt 3rd dan grading examANIMAL (இந்தி)

ரிலீஸ் தேதி: ஆகஸ்ட் 11 என அறிவிக்கப்பட்டு பின் டிசம்பர் 1, 2023 என ஒத்திவைக்கப்பட்டது
நடிகர்கள்: ரன்பீர் கபூர், அனில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா
இயக்குனர்: சந்தீப் ரெட்டி வங்கா
இசை: மனன் பரத்வாஜ் (பாடல்கள்), ஹர்ஷ்வர்தன் மற்றும் ராமேஷ்வர் (பின்னணி இசை)
தயாரிப்பாளர்கள்: பூஷன் குமார், பிரனய் ரெட்டி வங்கா, முராத் கெடானி, கிரிஷன் குமார் (பத்ரகாளி பிக்சர்ஸ், டி-சீரிஸ் மற்றும் சினி1)
 
‘நல்ல திரைப்படம் சமூகத்தில் உரையாடலை நிகழ்த்த வேண்டும்!’- 50நாட்களைக் கடந்த அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன்… Dஇமானின் அறிக்கை இதோ!
சினிமா

‘நல்ல திரைப்படம் சமூகத்தில் உரையாடலை நிகழ்த்த வேண்டும்!’- 50நாட்களைக் கடந்த அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன்… Dஇமானின் அறிக்கை இதோ!

தளபதி விஜயின் அடுத்த அட்டகாசமான முன்னெடுப்பு... காமராஜர் பிறந்தநாளில் 234 தொகுதிகளிலும்
சினிமா

தளபதி விஜயின் அடுத்த அட்டகாசமான முன்னெடுப்பு... காமராஜர் பிறந்தநாளில் 234 தொகுதிகளிலும் "பயிலகம்"! குவியும் பாராட்டுகள்

'பரத்தின் 50வது படம்!'- மீண்டும் இணைந்த பரத் - வாணி போஜனின்
சினிமா

'பரத்தின் 50வது படம்!'- மீண்டும் இணைந்த பரத் - வாணி போஜனின் "லவ்"... கவனத்தை ஈர்க்கும் விறுவிறுப்பான ட்ரெய்லர் இதோ!