“வீரமே ஜெயம்.” சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ வென்றதா.? – ட்விட்டர் விமர்சனம் உள்ள..

மாவீரன் படத்தின் ட்விட்டர் விமர்சனம் உள்ளே - Sivakarthikeyan maaveeran twitter review here | Galatta

இன்று திரையரங்குகளில் ரசிகர்களின் ஆரவார கொண்டாட்டத்துடன் வெளியான திரைப்படம் ‘மாவீரன்’. இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் அட்டகாசமான பேண்டசி ஆக்ஷன் திரைப்படமாக உருவான மாவீரன் திரைப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் படத்தின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க மிரட்டலான வில்லனாக மிஷ்கின் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் தெலுங்கு நடிகர் சுனில், சரிதா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.  மேலும் கூடுதல் சுவாரஸ்யமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படத்தில் சிறப்பு கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார். ‘மண்டேலா’ படத்தின் வெற்றிக்கும் பின் இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவான இந்த மாவீரன் படத்தின் அறிவிப்பிலிருந்தே தனி எதிர்பார்ப்பை அதிகரித்த வண்ணம் இருந்தது, அதன்படி ரசிகர்களின் மிகுந்த ஆவலுடன் இன்று உலகமெங்கும் மாவீரன் திரைப்படம் தமிழிலும் மகாவீரடு என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகியுள்ளது.

‘டாக்டர்’, ‘டான்’ போன்ற பாக்ஸ் ஆபிஸ் ஹிட் திரைப்படங்களை தந்த சிவகார்த்திகேயனுக்கு அவரது முந்தைய திரைப்படமான பிரின்ஸ் படுதோல்வியை கொடுத்தது. அந்ததோல்வியிலிருந்து மீண்டு வந்ததா மாவீரன் என்பதை ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் மூலம் விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு..

 

#Maaveeran good 1st half.. decent 2nd half...

SK & Yogibabu comedy 👌🏼👌🏼 pic.twitter.com/sx4CPlrpev

— Karthik Ravivarma (@Karthikravivarm) July 14, 2023

 

#Maaveeran Action blocks are👌🔥

- Pre interval Action Block
- Boat fight sequence
- Fight sequences between SK & Mysskin

Everyone was executed well & very different mixed with Fantasy elements 👊💥 pic.twitter.com/8ZtKmH2iE7

— AmuthaBharathi (@CinemaWithAB) July 14, 2023

 

#Maaveeran - One of the Very Best Performances of #Sivakarthikeyan ..💥

• Comedy & Action was kalakkal..👌
• He showed the Coward to Veeran Transformation Superbly..💯

• NEXT ONE is #Ayalaan ..💥🤩 pic.twitter.com/uPOwH9psjq

— Laxmi Kanth (@iammoviebuff007) July 14, 2023

 

#Maaveeran - Veerame Jeyam🔥

Fictional based commercial movie. First half full of comedy(Died at laughing😂). Excellent acting by @Siva_Kartikeyan & @DirectorMysskin. @iYogiBabu (Patch Work🤣) Comedy worked out very well. Excellent story & Screenplay🔥.@VijaySethuOffl Vocals😂🔥 https://t.co/G0ZW9hK5jk

— Jeeva cj  (@Jeevacj98) July 14, 2023

 

மாவீரன் வென்றான் 💥🫡

SK as Sathya >>>>
Career best movie for @Siva_Kartikeyan#Maaveeran #VeerameJeyam pic.twitter.com/f0INn5lhiy

— ᕼ ᗩ ᖇ I ⚡ (@itz_hariii) July 14, 2023

 

#Maaveeran - Veerame Jeyam🔥

Fictional based commercial movie. First half full of comedy(Died at laughing😂). Excellent acting by @Siva_Kartikeyan & @DirectorMysskin. @iYogiBabu (Patch Work🤣) Comedy worked out very well. Excellent story & Screenplay🔥.@VijaySethuOffl Vocals😂🔥 https://t.co/G0ZW9hK5jk

— Jeeva cj  (@Jeevacj98) July 14, 2023

 

#Maaveeran awesome movie!! A different attempt done right👌🏻 @Siva_Kartikeyan bro rocking as always!🤩 @AditiShankarofl superb! ✨ @iYogiBabu Ji sirappu!😄 BGM & songs💥 @DirectorMysskin aptly performed👌🏻 & the stunts were terrific 🔥 the boat fight & the BGM 🔥💣 #SriLanka

— A.Maria (@AMaria71376079) July 14, 2023

#Maaveeran overall super duper
Hit#Blockbuster @Siva_Kartikeyan in top form, sema comback@iYogiBabu patch work comedy with SKna worked well, after a long cap, laugh laugh and laugh pic.twitter.com/TI0TYiF8Cg

— SK BLOOD✈️ AVIATOR ✈️ (@raghul_sk_bro) July 14, 2023

கொண்டாட்டங்களுடன் வெளியான மாவீரன் திரைப்படத்திற்கு பரவலாக நேர்மரையான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளது. நிச்சயம் இந்த திரைப்படம் சிவாகார்த்திகேயனுக்கு வெற்றி படமாகவே அமைந்துள்ளது என தெரிய வருகிறது.

“கொளுத்தி போடு டப்பாச..” சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் இணைந்த முன்னணி நடிகர்..! – அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை குவிக்கும் படக்குழு..
சினிமா

“கொளுத்தி போடு டப்பாச..” சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் இணைந்த முன்னணி நடிகர்..! – அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை குவிக்கும் படக்குழு..

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50 படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்.. - அட்டகாசமான அப்டேட்டுகளுடன் வெளியான வீடியோ வைரல்..
சினிமா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50 படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்.. - அட்டகாசமான அப்டேட்டுகளுடன் வெளியான வீடியோ வைரல்..

“எனக்கு நினைவு அஞ்சலி போஸ்டர் ஒட்டிருப்பாங்க..” அநீதி திரைப்பட மேடையில் உடைந்து பேசிய இயக்குனர் வசந்த பாலன் – முழு வீடியோ உள்ளே..
சினிமா

“எனக்கு நினைவு அஞ்சலி போஸ்டர் ஒட்டிருப்பாங்க..” அநீதி திரைப்பட மேடையில் உடைந்து பேசிய இயக்குனர் வசந்த பாலன் – முழு வீடியோ உள்ளே..