மாவீரன் முதல் தண்டட்டி வரை.. இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல் இதோ!

இந்த வார ஒடிடி - திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் பட்டியல்,june 2nd week end Ott and theatre release movie list here | Galatta

ரசிகர்களின் ஆரவார கொண்டாட்டத்துடன் ஆண்டின் முதல் ஆறு மாதம் நிறைவடைந்துள்ளது. தளபதி விஜயின் வாரிசு, அஜித் குமாரின் துணிவு, RJ.பாலாஜியின் ரன் பேபி ரன், பிக் பாஸ் கவின் நடித்த டாடா, தனுஷின் வாத்தி, இயக்குனர் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த அயோத்தி, சிலம்பரசன்.TR & கெளதம் கார்த்திக் இணைந்து நடித்த பத்து தல, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த விடுதலை பாகம் 1, இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படைப்பான பொன்னியின் செல்வன் பாகம் 2, நடிகர் மணிகண்டனின் குட் நைட், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2, நடிகர் அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன், ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன், அசோக்செல்வன் & சரத்குமாரின் போர்த் தொழில், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - வைகைப்புயல் வடிவேலு இணைந்து நடித்த மாமன்னன் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன. அதன்படி பல பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்த திரைப்படங்கள் என வரிசைக்கட்டி ஆண்டின் முதல் பாதி வெற்றிகரமாகவும் ஆரோக்கியமாகவும் முடிந்து விட்டது. இந்நிலையில் ஆண்டின் இரண்டாவது பாதியில் மிக முக்கியமான திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. ஆரம்பமே அதிரடியாக ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நடித்துள்ள மிஷன்  இம்பாசிபிள் - டெட் ரெக்கனிங் படம் ஓரிரு தினங்களுக்கு முன்பு வெளியாகி இந்த வாரத்தை அட்டகாசமாக துவக்கி வைக்க இன்று ஜூலை 14ஆம் தேதி சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படமும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. இந்த ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு.

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்

arulnithi in kazhuvethi moorkan movie successfully crossed 50days in theatres
மாவீரன் / மஹாவீரடு (ஜூலை 14)
நடிகர்கள் : சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், இயக்குனர் மிஷ்கின், சரிதா, சுனில்
இயக்குனர் : மடோன் அஷ்வின்
இசை : பரத் சங்கர்
தயாரிப்பு : ஷாந்தி டாக்கீஸ்

arulnithi in kazhuvethi moorkan movie successfully crossed 50days in theatres

பாபா பிளாக் ஷீப் (ஜூலை 14)
நடிகர்கள் : ஆர் ஜே விக்னேஷ் காந்த், அம்மு அபிராமி, சேட்டை ஷெரிப், போஸ் வெங்கட், சுரேஷ் சக்கரவர்த்தி
இயக்குனர் : ராஜ் மோகன்
இசை : சந்தோஷ் தயாநிதி
தயாரிப்பு : ரோமியோ பிக்சர்ஸ்

arulnithi in kazhuvethi moorkan movie successfully crossed 50days in theatres

மிஷன் இம்பாசிபால் டெட் ரெக்கனிங் (ஜூலை 12)
நடிகர்கள் : டாம் க்ரூஸ், ஹெய்லி ஹெத்வேல்
இயக்குனர் : கிறிஸ்டோபர் மேக்குவர்

arulnithi in kazhuvethi moorkan movie successfully crossed 50days in theatres

நாயகுடு (ஜூலை 14)
இயக்குனர் : மாரி செல்வராஜ்
நடிகர்கள் : உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு
இசை : ஏ ஆர் ரஹ்மான்
தயாரிப்பு : ரெட் ஜெயண்ட் மூவிஸ்

arulnithi in kazhuvethi moorkan movie successfully crossed 50days in theatres

பேபி (ஜூலை 14)
இயக்குனர் : சாய் ராஜேஷ் நீலம்
நடிகர்கள் : ஆனந்த் தேவரகொண்டா, மௌனிகா ரெட்டி
இசை : விஜய்
தயாரிப்பு : ஸ்கின்

ஒடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் :

arulnithi in kazhuvethi moorkan movie successfully crossed 50days in theatres
தண்டட்டி
இயக்குனர் : ராம் சங்கையா
நடிகர்கள் : பசுபதி, ரோகினி, விவேக் பிரசன்னா
இசை : கே எஸ் சுந்தரமூர்த்தி
தளம் : அமேசான் ப்ரைம்

arulnithi in kazhuvethi moorkan movie successfully crossed 50days in theatres
மென் டூ
இயக்குனர் : ஸ்ரீகாந்த் ரெட்டி
நடிகர்கள் : ரியா சுமன், பிரமாஜி
இசை : பிரவின்
தளம் : ஆஹா

arulnithi in kazhuvethi moorkan movie successfully crossed 50days in theatres
ட்ரான்ஸ்ஃபார்மெர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்
 தளம் : அமேசான் பிரைம்

'பரத்தின் 50வது படம்!'- மீண்டும் இணைந்த பரத் - வாணி போஜனின்
சினிமா

'பரத்தின் 50வது படம்!'- மீண்டும் இணைந்த பரத் - வாணி போஜனின் "லவ்"... கவனத்தை ஈர்க்கும் விறுவிறுப்பான ட்ரெய்லர் இதோ!

ஜெயிலர் படத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி படத்தில் இணைந்த தமன்னா... அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

ஜெயிலர் படத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி படத்தில் இணைந்த தமன்னா... அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

மீண்டும் இணையும் ஹிரிதயம் வெற்றி கூட்டணியில் கைகோர்க்கும் பிரேமம் நாயகன் நிவின் பாலி! புது பட அசத்தலான அறிவிப்பு உள்ளே
சினிமா

மீண்டும் இணையும் ஹிரிதயம் வெற்றி கூட்டணியில் கைகோர்க்கும் பிரேமம் நாயகன் நிவின் பாலி! புது பட அசத்தலான அறிவிப்பு உள்ளே