இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கும் தும்பா படம் முழுக்க முழுக்க ஃபாண்டஸி கலந்த படம். சமீபத்தில் தும்பா படத்தின் முதல் லுக் வெளியாகியது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா வெளியிட்டார். விவேக் மெர்வின், அனிருத் மற்றும் சந்தோஷ் தயாநிதி பாடல் பாடியுள்ளனர். சந்தோஷ் தயாநிதி பின்னனி இசை பணிகள் மேற்கொள்கிறார். 

Thumba Second Trailer Released Featuring Keerthy Pandian Darshan Dheena

ரீகல் ரீல்ஸ் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் பேனரில் வெளியாகும் இந்த படத்தை சுரேகா நியாபடி தயாரிக்கிறார். கீர்த்தி பாண்டியன், தர்ஷன், கலக்கப்போவது யாரு புகழ் தீணா ஆகியோர் நடித்துள்ளனர்.

Thumba Second Trailer Released Featuring Keerthy Pandian Darshan Dheena Thumba Second Trailer Released Featuring Keerthy Pandian Darshan Dheena

தற்போது படத்தின் இரண்டாம் ட்ரைலர் வெளியானது. இந்த ட்ரைலரில் ஜெயம் ரவி வருவது மிகுந்த எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்த படம் ஜூன் 21-ம் தேதி வெளியாகவுள்ளது.