சுந்தரவல்லி தயாரிப்பில் இயக்குனர் சிவராமன் இயக்கத்தில் நடிகை சோனியா அகர்வால் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் தனிமை. நடனக்கலைஞர் சாண்டி, லொள்ளு சபா சுவாமிநாதன் போன்ற நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

Thanimai Movie Teaser Released Featuring Actress Sonia Agarwal In Lead With Dance Master Sandy

இசையமைப்பாளர் தினா இசையமைக்கும் இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியானது.