தமிழ் திரையுலகில் தனது சீரான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களுள் ஒருவர் ஸ்டண்ட் கலைஞரான தீனா. தளபதி விஜய் மீது உள்ள அன்பு குறித்தும் அவரது திரை அனுபவம் குறித்தும் கலாட்டா சிறப்பு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Thalapthy Vijays Words To Stuntman Dheena After Watching Vadachennai

அப்போது தீனா பேசுகையில், தளபதி விஜய் என்னை அதிகம் ஊக்குவிப்பார். உடன் பிறந்த அண்ணன் எப்படி திகழ்வாரோ அதுபோல் விஜய் விளங்குவார். என் அண்ணன், தம்பி, அம்மா, அப்பா இவர்களுக்கு அடுத்ததாக விஜய் தான். நீ கரெக்ட்டா இருக்கனும் என்று கூறுவாராம், அதுதான் நீங்கள் இருக்கீங்கள என்று சொல்வாராம் தீனா.

Thalapthy Vijays Words To Stuntman Dheena After Watching Vadachennai Thalapthy Vijays Words To Stuntman Dheena After Watching Vadachennai

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய வடசென்னை பார்த்து விட்டு, படமே வேற லெவல், குறிப்பாக உனது நடிப்பு வேற லெவல் என்று பாராட்டினாராம். அதை நான் வெற்றிமாறன் அண்ணனிடம் கூறவேண்டும் இருந்தேன். நேரில் சந்திக்கும்போது கூறுவேன் என்றார் தீனா.