சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் திரைப்படம், சமீபத்தில் திரைக்கு வந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 

Thalapthy Vijay Sarkar Creates A Record In UAE Market By Collecting Huge

தற்கால அரசியல் கருத்தை மைய்யமாக கொண்ட இப்படம் தளபதியின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் UAE ல் சர்கார் முதல் நாளே ரூ. 6 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம்  கபாலி சாதனையை முறியடித்துள்ளது சர்க்கார். 

தளபதியின் வசனம் போல், ஆல் ஏரியாலயும் ஐய்யா கில்லி டா என்று நிரூபித்திருக்கிறார் நடிகர் விஜய். அதுமட்டுமல்லாமல் தளபதியின் மார்க்கெட் நம்பர் 1 என்றும் கூறப்படுகிறது.