தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy Vijay Starrer Thalapathy 63 will be Both Class and Mass Leading Actress Opens Up

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.

Thalapathy Vijay Starrer Thalapathy 63 will be Both Class and Mass Leading Actress Opens Up

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் Firstlook ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.இந்த படத்தில் ஜருகண்டி படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய இவர் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

Thalapathy Vijay Starrer Thalapathy 63 will be Both Class and Mass Leading Actress Opens Up

Thalapathy Vijay Starrer Thalapathy 63 will be Both Class and Mass Leading Actress Opens Up

தளபதி 63 படத்தில் விஜயுடன் நடிக்கிறீர்களா என்று கேட்டிருந்தார்.அதற்கு பதிலளித்த ரெபா நடித்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.தளபதி விஜயை பற்றியும் தளபதி 63 பற்றியும் கூறுங்கள் என ஒரு ரசிகர் கேட்க கிளாஸ் மற்றும் மாஸ் என்று தெரிவித்துள்ளார்.

Thalapathy Vijay Starrer Thalapathy 63 will be Both Class and Mass Leading Actress Opens Up

Thalapathy Vijay Starrer Thalapathy 63 will be Both Class and Mass Leading Actress Opens Up