கேரளா மக்களுக்காக களமிறங்கினார் விஜய்!மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி.
 
கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையால் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலரும் வீடுகளை இழந்தும், சாப்பிட உணவின்றியும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
 
இதனால் கேரளாவிற்கு இந்தியாவிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் நிதியுதவி வந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமா பிரபலங்களான ரஜினி, கமல், சூர்யா, விக்ரம், கார்த்தி, தனுஷ் அகியோர்  பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளனர்.
 
மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி. கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையால் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலரும் வீடுகளை இழந்தும், சாப்பிட உணவின்றியும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் கேரளாவிற்கு இந்தியாவிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் நிதியுதவி வந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமா பிரபலங்களான ரஜினி, கமல், சூர்யா, விக்ரம், கார்த்தி, தனுஷ் அகியோர் பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளனர். இந்நிலையில், நடிகர் விஜய் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு ரூ. 70 லட்சம் நிதியுதவி.இந்நிலையில், நடிகர் விஜய் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு ரூ. 70 லட்சம் நிதியுதவி.

மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி.

Thalapathy Vijay Kerala Flood Relief Kerala Relief Fund Contribution Seventy Lakhs

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையால் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலரும் வீடுகளை இழந்தும், சாப்பிட உணவின்றியும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

Thalapathy Vijay Kerala Flood Relief Kerala Relief Fund Contribution Seventy Lakhs

இதனால் கேரளாவிற்கு இந்தியாவிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் நிதியுதவி வந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமா பிரபலங்களான ரஜினி, கமல், சூர்யா, விக்ரம், கார்த்தி, தனுஷ் அகியோர் பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளனர்.

Thalapathy Vijay Kerala Flood Relief Kerala Relief Fund Contribution Seventy Lakhs

இந்நிலையில், நடிகர் விஜய் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு ரூ. 70 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Thalapathy Vijay Kerala Flood Relief Kerala Relief Fund Contribution Seventy Lakhs

Tags: Vijay