தென்இந்திய நடிகர்சங்க தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.விஷால்,கார்த்தி,நாசர் உள்ளிட்டோர் அடங்கிய பாண்டவர் அணி பாக்கியராஜ்,பிரசாந்த்,ஐசாரி கணேஷ் உள்ளிட்டோர் அடங்கிய சுவாமி சங்கராஸ் அணிகள் மோதுகின்றன.

Thalapathy Vijay Casts His Vote in The South Indian Actors Association Elections 2019

இந்த தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்ய தற்போது தளபதி விஜய் மைலாப்பூரில் உள்ள தனியார் பள்ளிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Thalapathy Vijay Casts His Vote in The South Indian Actors Association Elections 2019

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.நேற்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் Firstlook போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது எனபது குறிப்பிடத்தக்கது.