தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy Vijay Bigil Update Today Eveneing Archana Kalpathi Makes an Important Announcement

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Thalapathy Vijay Bigil Update Today Eveneing Archana Kalpathi Makes an Important Announcement

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படத்தின் Firstlook போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று இன்று மாலை வெளியாகவுள்ளது.

Thalapathy Vijay Bigil Update Today Eveneing Archana Kalpathi Makes an Important Announcement

படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.தளபதி ரசிகர்களுக்கென ஒரு பிரத்யேக அப்டேட் இன்று மாலை வெளியாகிறது.அது சிங்கிள் ட்ராக்,டீஸர்,ட்ரைலர்,ஆடியோ லாஞ்சு,ரிலீஸ் தேதி குறித்த தகவல் இல்லை.

Thalapathy Vijay Bigil Update Today Eveneing Archana Kalpathi Makes an Important Announcement

உங்களை மகிழ்விப்பது போல் இந்த அப்டேட் நிச்சயம் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.இதனை அடுத்து தளபதி ரசிகர்கள் அனைவரும் பெரிய எதிர்பார்ப்புடன் இந்த அப்டேட்டை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Thalapathy Vijay Bigil Update Today Eveneing Archana Kalpathi Makes an Important Announcement

Thalapathy Vijay Bigil Update Today Eveneing Archana Kalpathi Makes an Important Announcement