தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy Vijay Bigil Team Player Varsha Bollamma

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Thalapathy Vijay Bigil Team Player Varsha Bollamma

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படத்தின் Firstlook போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

Thalapathy Vijay Bigil Team Player Varsha Bollamma

Thalapathy Vijay Bigil Team Player Varsha Bollamma

இந்த படத்தின் முதல் பாடல் நேற்று வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதற்காக வெளியிடப்பட்ட போஸ்டரில் 10 நபர்கள் மட்டுமே இருந்தனர்.இதனால் யார் அந்த 11ஆவது நபர் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.96 ,வெற்றிவேல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த வர்ஷா பொல்லம்மா தான் அந்த 11ஆவது நபர் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Thalapathy Vijay Bigil Team Player Varsha Bollamma

Thalapathy Vijay Bigil Team Player Varsha Bollamma