தளபதி விஜய் என்னை இப்படி சொன்னார்: உண்மையை உடைத்த இயக்குனர்
 
டிமாண்டி காலனி படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இமைக்கா நொடிகள். 
 
 இப்படத்தில் நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் காஷாயப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 30ம் தேதி வெளியாகவுள்ளது. 
 
இந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக துப்பாக்கி மற்றும் ஏழாம் அறிவு படத்தில் பணியாற்றியுள்ளார்.
 
இந்நிலையில், இயக்குனர் அஜய் ஞானமுத்து இமைக்கா நோடிகள் படத்திற்காக எங்களுக்கு அளித்த பிரேத்யேக பேட்டியில் விஜய் தன்னை பாராட்டியதாக கூறியதாவது:-
 
” விஜய் சார் டிமாண்டி காலனி படத்தின் ஸ்பேஷல் ஷோ பார்த்து முடித்துவிட்டு, என்னை  கட்டி பிடித்து பிரிச்சிட்டனு சொன்னார் என்று கூறினார். 

டிமாண்டி காலனி படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இமைக்கா நொடிகள்.

Thalapathy Vijay Appreciated Nayanthara Imaikkaa Nodigal Director

இப்படத்தில் நயன்தாராஅதர்வா, ராஷி கண்ணா, அனுராக் காஷாயப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 30ம் தேதி வெளியாகவுள்ளது.

Thalapathy Vijay Appreciated Nayanthara Imaikkaa Nodigal Director

இந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக துப்பாக்கி மற்றும் ஏழாம் அறிவு படத்தில் பணியாற்றியுள்ளார்.

Thalapathy Vijay Appreciated Nayanthara Imaikkaa Nodigal Director

இந்நிலையில், இயக்குனர் அஜய் ஞானமுத்து இமைக்கா நோடிகள் படத்திற்காக எங்களுக்கு அளித்த பிரித்தியேக பேட்டியில் விஜய் தன்னை பாராட்டியதாக கூறியதாவது:- 