தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy 63 Distribution Rights Acquired by Leading Production and Distribution Company

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.விவேக் இந்த படத்திற்கு பாடல்கள் எழுதுகிறார்.

Thalapathy 63 Distribution Rights Acquired by Leading Production and Distribution Company

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.தற்போது இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

Thalapathy 63 Distribution Rights Acquired by Leading Production and Distribution Company

இந்த படத்தின் விநியோக உரிமையை Screen Scene நிறுவனம் கைப்பற்ற உள்ளது என்று நாம் தெரிவித்திருந்தோம்.தற்போது இந்த படத்தின் உரிமையை பெரிய தொகைக்கு Screen Scene நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது.

Thalapathy 63 Distribution Rights Acquired by Leading Production and Distribution Company

Thalapathy 63 Distribution Rights Acquired by Leading Production and Distribution Company