ரஜினிக்காக 18 வருடங்கள் கழித்து ஒன்று சேர்ந்த பிரபல நடிகைகள்
ரஜினி நடிக்கும் தலைவர் 165 படத்தில் இரண்டு பிரபல நடிகைகள் 18 வருடங்கள் கழித்து ஒன்று சேர்ந்து நடிக்க உள்ளனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ஆகியோருடன் இணைந்துள்ளார்.
இந்த படத்தின் மூலம் த்ரிஷா 18 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இவர்கள் இவரும் இதற்கு முன் ஜோடி என்ற படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 165 படத்தில் இரண்டு பிரபல நடிகைகள் 18 வருடங்கள் கழித்து ஒன்று சேர்ந்து நடிக்க உள்ளனர்.

Thalaivar 165 Trisha Rajinikanth Simran Vijay Sethupathi Part Of The Crew

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Thalaivar 165 Trisha Rajinikanth Simran Vijay Sethupathi Part Of The Crew

இப்படத்தில் விஜய் சேதுபதிபாபி சிம்ஹாமேகா ஆகாஷ், சனத் ரெட்டி, சிம்ரன், நவாசுதீன் சித்திக் ஆகியோருடன் த்ரிஷாவும் இணைந்துள்ளார்.

Thalaivar 165 Trisha Rajinikanth Simran Vijay Sethupathi Part Of The Crew

இந்த படத்தின் மூலம் த்ரிஷா 18 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இவர்கள் இருவரும் இதற்கு முன் ஜோடி என்ற படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர்.

Tags:Thalaivar 165,Rajinikanth,Bobby simha,Vijay sethupathi,Simran,Trisha