தல விஸ்வாசம் படத்தில் விஜய் பட வில்லன்!
 
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நான்காவது முறையாக நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம்.
 
வரும் பொங்களன்று வெளியாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
 
இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க ஆகியோர் நடித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், எங்களுக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தில் விஜய்யின் பைரவா படத்தில் வில்லனாக நடித்த ஜகபதி பாபு நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நான்காவது முறையாக நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம்

Thala Ajith Viswasam Movie Actor Vijay Bairavaa Villain Jagapati Babu Acting

வரும் பொங்களன்று வெளியாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Thala Ajith Viswasam Movie Actor Vijay Bairavaa Villain Jagapati Babu Acting

இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க நயன்தாராவிவேக், யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Thala Ajith Viswasam Movie Actor Vijay Bairavaa Villain Jagapati Babu Acting

இந்நிலையில், இப்படத்தில் எங்களுக்கு கிடைத்த தகவலின்படி விஜய்யின் பைரவா படத்தில் வில்லனாக நடித்த ஜகபதி பாபு நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Thala Ajith Viswasam Movie Actor Vijay Bairavaa Villain Jagapati Babu Acting