தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைப்பெற்று வருகிறது. உடனுக்குடன் செய்தியை வழங்குவதில் பெருமை கொள்கிறது கலாட்டா. 

Thala Ajith Casted His Vote For Elections With His Wife Shalini Ajithkumar

தல அஜித் தனது மனைவி ஷாலினி அஜித்துடன் வந்து வாக்களித்து சென்றார். அவரை காண கோடான கோடி ரசிகர்கள் அலைமோதி கொண்டிருந்தனர். தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர் என்பதை தாண்டி சிறந்த மனிதராக விளங்கும் அஜித்தை காண மக்கள் கூட்டம் வராதா என்ன.

தற்போது அஜித் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தனது அடுத்த ப்ராஜெக்ட்டுகளில் கவனம் செலுத்தி வருகிறார்.