ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தில் விக்ரமுடன் அக்‌ஷரா ஹாசன் மற்றும் நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்குகிறார்.

Thaarame Thaarame Song Video Kadaram Kondan

கோலாலம்பூரில் குடியேறும் டாக்டர் வாசு, கர்பமாக இருக்கும் தன் மனைவியை பார்த்துக்கொள்வதற்காக தனது வேலையை இரவுக்கு மாற்றுகிறார். அப்போது என்ன நடக்கிறது என்பது தான் கடாரம் கொண்டான் படத்தின் கதைச்சருக்கம். இப்படம் சில நாட்கள் முன்பு வெளியாகி ஓரளவுக்கு ஓடிக்கொண்டு இருக்கிறது.

Thaarame Thaarame Song Video Kadaram Kondan

Thaarame Thaarame Song Video Kadaram Kondan

Thaarame Thaarame Song Video Kadaram Kondan

Thaarame Thaarame Song Video Kadaram Kondan

Thaarame Thaarame Song Video Kadaram Kondan

தற்போது படத்தின் தாரமே தாரமே பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. ஜிப்ரான் இசையில் உருவான இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். விவேகா பாடல் வரிகள் எழுதியுள்ளார். கீழே உள்ள லிங்கில் பாடல் வீடியோ உள்ளது. அதுமட்டுமல்லாமல் பாடலின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு