ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்துவிட்டார்.அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவந்த பியார் பிரேமா காதல் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படங்களும் ஹிட் அடித்தன.

Tanya Hope Heroine For Harish kalyan DharalaPrabhu

இதனை தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே மற்றும் தாராள பிரபு படங்களில் நடித்து வருகிறார்.இதில் தாராள பிரபு ஹிந்தியில் ரிலீசாகி சூப்பர்ஹிட் அடித்த விக்கி டோனார் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார்.

Tanya Hope Heroine For Harish kalyan DharalaPrabhu

விவேக் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.Screen Scene நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது.தற்போது இந்த படத்தில் தடம் படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்த தான்யா ஹோப் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துளளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tanya Hope Heroine For Harish kalyan DharalaPrabhu

Tanya Hope Heroine For Harish kalyan DharalaPrabhu