தமிழ் சினிமா ரசிகர்களின் காதல் நாயகனாக இருந்து தனது வித்தியாசமான படங்களால் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் சூர்யா.இவர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள NGK திரைப்படம் மே 31ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

Suriya Reveals His Favorite Chennai Super Kings Players In Live Twitter Discussion

இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு நேற்று சூர்யா தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் லைவ் ஆக வந்து கலந்துரையாடினார்.ரசிகர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு சூர்யா பதிலளித்தார்.கிரிக்கெட் வீரர் ரெய்னா சூர்யாவிடம் உங்களுக்கு பிடித்த CSK வீரர் யார் என்ற கேள்வியை எழுப்பினார்.

Suriya Reveals His Favorite Chennai Super Kings Players In Live Twitter Discussion

இதனை சற்றும் எதிர்பார்க்காத சூர்யா எனக்காக லைவ்வில் வந்ததற்கு நன்றி என்று தெரிவித்தார் பின்னர் எப்போதும் கூறும் பதில் CSKவில் உங்களையும் கேப்டன் தோனியையும் மிகவும் பிடிக்கும்.உங்கள் இருவரின் பாடும் திறனும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Suriya Reveals His Favorite Chennai Super Kings Players In Live Twitter Discussion