மக்களவை தேர்தல் வாக்குகள் இன்று அதிகாலை எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. மோடி மீண்டும் பிரதமராக உள்ள நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Super Star Rajinikanth Conveyed His Wishes To Prime Minister Modi

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, நீங்கள் செய்து காட்டிவிட்டீர்கள் என்று பதிவு செய்துள்ளார்.

Super Star Rajinikanth Conveyed His Wishes To Prime Minister Modi

மேலும் பல திரை பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.