ஸ்ரீ க்ரீன் productions தயாரிப்பில் உருவாகி வரும் படம் 7.திரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தினை நிசார் ஷபி இயக்குகிறார்.ரஹ்மான் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.ரமேஷ் வர்மா கதை திரைக்கதை எழுத ,சைத்தன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

Super Fun and Interesting Sneak Peek Video of Seven the Movie Featuring Gopi Sudhakar

ஹவிஸ்,ரெஜினா cassandra,நந்திதா ஸ்வேதா,அனிஷா அம்ப்ரோஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் Firstlook மற்றும் ட்ரைலர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Super Fun and Interesting Sneak Peek Video of Seven the Movie Featuring Gopi Sudhakar

இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த காட்சியில் யூடூபில் பிரபலமான கோபி மற்றும் சுதாகர் இருவரும் தோன்றுகின்றனர்.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்