ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் நட்பே துணை.அறிமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இந்த படத்தை இயக்குகியுள்ளார். இயக்குனர் சுந்தர் சி-ன் அவ்னி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் ஆதியுடன் இணைந்து youtube பிரபலங்களான RJ விக்னேஷ்காந்த்,Eruma Saani புகழ் விஜய் ,ஷா ரா ,ராஜ் மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.கரு.பழனியப்பன்,கௌசல்யா,ஹரிஷ் உத்தமன் போன்ற சீனியர் நடிகர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தின் சிங்கிள் பசங்க பாடலின் வீடியோவை ரசிகர்களின் பேராதரவுக்கு இடையே படக்குழு வெளியிட்டுள்ளது.செம ஜாலியான இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்