மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் மதுரராஜா.2010-ல் வெளியான போக்கிரி ராஜா படத்தின் தொடர்ச்சி தான் இந்த மதுரராஜா.இந்த படத்தை vysakh இயக்கியுள்ளார்.கோபி சுந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Sunny Leone Viral Video Song From Mamooty jai Mahima Nambiar Starrer Madhura Raaja Out Now

மம்முட்டியுடன் இணைந்து ஜெய்,ஜெகபதி பாபு,மஹிமா நம்பியார்,அனுஸ்ரீ,நெடுமுடி வேணு,சித்திக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஏப்ரல் 12ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்து வருகிறது.

Sunny Leone Viral Video Song From Mamooty jai Mahima Nambiar Starrer Madhura Raaja Out Now

இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகை சன்னி லியோன் வருகிறார்.செம ஹிட் அடித்த இந்த பாடலின் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்

Sunny Leone Viral Video Song From Mamooty jai Mahima Nambiar Starrer Madhura Raaja Out Now