சிம்புவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
 
மணிரத்னம் இயக்கியுள்ள செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகவுள்ளது.
 
இந்த படத்தையடுத்து சிம்பு லைகா தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில்  தெலுங்கில் வெளியான அத்தரண்டிகி தாரேதி படத்தின் ரீமேக்கில் மேகா ஆகாஷூடன் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
 
ஆனால், இந்த படம் குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
 
இந்நிலையில், எங்களுக்கு கிடைத்த தகவலின்படி சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும்  படப்பிடிப்பு ஜார்ஜியாவில் இன்று துவங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மணிரத்னம் இயக்கியுள்ள செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகவுள்ளது.

Str Sundarc Movie Shoot Start at Georgia Megha Akash

இந்த படத்தையடுத்து சிம்பு லைகா தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் தெலுங்கில் வெளியான அத்தரண்டிகி தாரேதி படத்தின் ரீமேக்கில் மேகா ஆகாஷூடன் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

Str Sundarc Movie Shoot Start at Georgia Megha Akash

ஆனால், இந்த படம் குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

Str Sundarc Movie Shoot Start at Georgia Megha Akash

இந்நிலையில், எங்களுக்கு கிடைத்த தகவலின்படி சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் இன்று துவங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.