மகத்தை அறைந்த சிம்பு: அதிர்ச்சி வீடியோ 
 
கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் மகத். இவர் வீட்டிற்குள் இருக்கும் போது பாலாஜி, டேனியல், மும்தாஜ் என அனைவரிடமும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 
மகத் வீட்டிற்குள் இருந்த போது யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவின் பேச்சை கேட்டு தேவையில்லாத பிரச்சனையில் எல்லாம் தலையிட்டார், மும்தாஜை தரைகுறைவாக பேசினார்.
 
இவரது நடவடிக்கையை கண்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களும் அவர் மீது அதிருப்தி அடைந்தனர். இதனால் அவர் நேற்று முன்தினம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
 
இந்நிலையில், மகத் நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் வெளியே வந்த என்னை தனது அன்பு நண்பர் சிம்பு எப்படி வரவேற்றார் என்பது குறித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

STR Simbu Slaps Bigg Boss 2 Mahat Raghavendra Bigg Boss Tamil