ஏற்கனவே வீடியோ பதிவை வெளியிட்டார் STR. அதிகமாக டிக்கெட் விலை குடுத்து பாக்காதீங்க மேலும் கட்-அவுட் , பால் அபிஷேகம் இதெல்லாம் வேண்டாம் என்றும், பெற்றெடுத்த தாய் தந்தைக்கு ஏதாவது செய்யுங்கள் நான் மகிழ்ச்சியடைவேன் என்று கூறியிருந்தார்.

இது என்னுடைய அன்பு கட்டளை, இதுவரைக்கும் எனக்கு வைக்காத அளவுக்கு கட்-அவுட் வைங்க, அண்டா அண்டாவாக பால் ஊத்துங்க, பாக்கெட்லாம் வேண்டாம். வேற லெவல்ல செய்றீங்க. இதுதான் நான் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது என வீடியோ பதிவில் கூறியிருக்கிறார்.