இயக்குனர் அறுமுகக்குமார் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து தயாரிக்கும் படம் லாபம். இந்த படத்தை இயக்குனர் SP ஜனநாதன் இயக்குகிறார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கிறார். 

SP Jananathans Film Laabam Update Featuring Makkal Selvan VijaySethupathi With Shruthi Haasan

லாபம் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. புறம்போக்கு எனும் பொதுவுடமை படத்திற்கு பிறகு SP ஜனநாதனுடன் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைகிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

SP Jananathans Film Laabam Update Featuring Makkal Selvan VijaySethupathi With Shruthi Haasan

படத்தில் கலையரசன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். ஆயிரத்தில் ஒருவன் புகழ் ராம்ஜி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

SP Jananathans Film Laabam Update Featuring Makkal Selvan VijaySethupathi With Shruthi Haasan

தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், படத்தின் முதற்கட்ட படப்பிடிக்கு முடிவடைந்ததாம். பொதுவாகவே SP ஜனநாதன் படங்கள் விரைவாக முடிந்துவிடும் என்பதால், அப்டேட்டுக்காக எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர் மக்கள் செல்வன் ரசிகர்கள்.