இறுதிசுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் படம் சூர்யா 38. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற குனிட் மோங்கா துணை தயாரிப்பாளராக பணிபுரிகிறார். 

Soorarai Pottru Gets A New Cast Featuring Arjunans Twin Kid

படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், சூர்யா 38 படத்தின் இறுதிகட்ட ஆடியோ பணியில் இருப்பதாக சமீபத்தில் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். ஓ.பி. ஜிந்தால் விமான நிலையத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், படக்குழுவினர் சென்னை திரும்பியதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

Soorarai Pottru Gets A New Cast Featuring Arjunans Twin Kid Soorarai Pottru Gets A New Cast Featuring Arjunans Twin Kid Soorarai Pottru Gets A New Cast Featuring Arjunans Twin Kid

பழம்பெரும் நடிகரான மோகன் பாபு சூரரைப்போற்று படத்தில் உள்ளார் என்ற செய்தி சமீபத்தில் தெரியவந்தது. தற்போது நடிகர் அர்ஜுனனின் இரட்டை குழந்தைகள் இலன் மற்றும் இயல் சூரரைப் போற்று படத்தில் நடிக்கவுள்ளனர் என்ற செய்தி தெரியவந்தது.