ஜீவா நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ள படம் கொரில்லா.ஷாலினி பாண்டே இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.யோகி பாபு,சதிஷ்,ராதாரவி,மொட்ட ராஜேந்திரன்,ராமதாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இவர்களுடன் இணைந்து Kong என்று கொரில்லாவும் படத்தில் நடித்துள்ளது.

So Mitta Lyric Video From Jiiva Shalini Pandey Starrer Heist Comedy Movie Gorilla Released Online

Don Sandy இந்த படத்தை இயக்கியுள்ளார்.All in pictures நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.ரூபன் இந்த படத்தின் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.இந்த படம் ஜூன் 21ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது.

So Mitta Lyric Video From Jiiva Shalini Pandey Starrer Heist Comedy Movie Gorilla Released Online

தற்போது சோ மிட்டா என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. செம ஜாலியான கானா பாடலாக வரும் இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்