பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சசி அடுத்ததாக இயக்கி வரும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை.இந்த படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் மற்றும் சித்தார்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Sivappu Manjal Pachai Starring GV Prakash and Siddarth Release Date Revealed Details Here

இந்த படத்தில் சித்தார்த் டிராபிக் போலீஸாகவும்,ஜீ.வி.பிரகாஷ் பைக் ரேஸராகவும் நடித்துளள்னர் என்ற தகவல் கிடைத்துளளது.இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் Firstlook மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Sivappu Manjal Pachai Starring GV Prakash and Siddarth Release Date Revealed Details Here

இந்த படத்தை ஜூலை 5ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sivappu Manjal Pachai Starring GV Prakash and Siddarth Release Date Revealed Details Here