இளைஞர்களின் இன்ஸ்பிரஷன் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Mr.Local.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் .அவரோடு ராதிகா ,சதிஷ் ,தம்பி ராமையா என நட்சத்திர பட்டாளமே இருக்கிறது .

Sivakarthikeyan Promises To Fans He Will Release His Film Every Six Months at Mr Local press Meet

ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.Studio Green நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.இந்த படம் மே 17ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Sivakarthikeyan Promises To Fans He Will Release His Film Every Six Months at Mr Local press Meet

படம் இன்னும் நான்கு நாட்களில் ரிலீசாக உள்ள நிலையில் படக்குழுவினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.அதில் பேசிய படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் இது ஒரு ஜாலியான படம் குடும்பத்துடன் அனைவரும் பார்க்கலாம் என்று தெரிவித்தார்.

Sivakarthikeyan Promises To Fans He Will Release His Film Every Six Months at Mr Local press Meet

இனி ஒவ்வொரு படத்திலும் தனி கவனம் எடுத்து நடிக்க இருப்பதாகவும் ஆறு மாதத்திற்கு ஒரு படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Sivakarthikeyan Promises To Fans He Will Release His Film Every Six Months at Mr Local press Meet