கனா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பில் , சின்னத்திரை தொகுப்பாளரும்,நடிகருமான ரியோவை வைத்து சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தை தயாரித்து வருகிறார்.Black Sheep குழுவில் உள்ள கார்த்திக் வேணுகோபால் இந்த படத்தை இயக்குகிறார்.

Sivakarthikeyan Productions Second Venture Nenjamundu Nermaiyundu Odu Raaja FirstLook Released

இந்த படத்தில் RJ விக்னேஷ்காந்த்,ராதாரவி,நாஞ்சில் சம்பத் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஷபீர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Sivakarthikeyan Productions Second Venture Nenjamundu Nermaiyundu Odu Raaja FirstLook Released

Sivakarthikeyan Productions Second Venture Nenjamundu Nermaiyundu Odu Raaja FirstLook Released

இந்த படத்தின் டைட்டில் ரிலீஸை வித்தியாசமாக படக்குழு ஒரு வீடியோ மூலம் வெளியிட்டது.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இந்த படத்தின் firstlook வெளியிடப்பட்டுள்ளது.இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sivakarthikeyan Productions Second Venture Nenjamundu Nermaiyundu Odu Raaja FirstLook Released