சின்னத்திரை தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இன்று நேற்று நாளை ரவிகுமாருடன் Sci-Fic படம்,இரும்புத்திரை இயக்குனர் மித்ரனுடன் ஹீரோ,பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் என செம பிஸியாக நடித்து வருகிறார்.

Sivakarthikeyan Joins Hands With Thalapathy 63 Producer AGS Entertainments Director Details Here

இதனை தவிர இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனத்துடன் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Sivakarthikeyan Joins Hands With Thalapathy 63 Producer AGS Entertainments Director Details Here

சிவகார்த்திகேயன் அடுத்ததாக AGS நிறுவனம் தயாரிப்பில் அயோக்யா இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகும் நடிக்கவுள்ளார் என்ற தகவல் நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.தற்போது தளபதி விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தை தயாரிக்கும் AGS நிறுவனம் அதன் வேலைகளை முடித்த பிறகு இந்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.