சிவகார்த்திகேயனின் ஆவண படம் இதோ!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ராஜேஷ் இயக்கத்திலும், ரவிக்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார்.
இதனையடுத்து இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இதற்கிடையே குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்துள்ளார்.
இந்த சமூக விழிப்புணர்வு வீடியோவை திரு இயக்கியுள்ளார், சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார், ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் எடிட்டிங் செய்துள்ளார்.
இந்த ஆவண பட வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ராஜேஷ் இயக்கத்திலும், ரவிக்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார்.

Sivakarthikeyan Documentary Video Released Thiru Director

இதனையடுத்து இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இதற்கிடையே குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்துள்ளார்.

Sivakarthikeyan Documentary Video Released Thiru Director

இந்த சமூக விழிப்புணர்வு வீடியோவை திரு இயக்கியுள்ளார், சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார், ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் எடிட்டிங் செய்துள்ளார்.

Sivakarthikeyan Documentary Video Released Thiru Director

இந்த ஆவண பட வீடியோவிற்கு மோதி விளையாடு பாப்பா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவ்வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.