பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற தரமான படைப்புகளை இயக்கிய இயக்குனர் SU அருண்குமார் இயக்தில் இன்று வெளியான ஆக்ஷன் ட்ராமா படம் சிந்துபாத். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த இப்படத்தில் அஞ்சலி, ஜார்ஜ் மரியன், விவேக் பிரசன்னா, லிங்கா ஆகியோர் நடித்திருந்தனர். 

Sindhubaadh New Sneak Peek Released Featuring Vijay Sethupathi With His Son

சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு வேலைக்கு செல்லும் வெண்பாவாகிய அஞ்சலி இறுதியில் கணவருடன் சேர்கிறாரா என்பது தான் இந்த சிந்துபாத் படத்தின் கதைச்சுருக்கும். இதில் பல கமர்ஷியில் கூறுகளை சேர்த்து திரை வாயிலாக விருந்து வைத்துள்ளார் இயக்குனர்.

Sindhubaadh New Sneak Peek Released Featuring Vijay Sethupathi With His Son

Sindhubaadh New Sneak Peek Released Featuring Vijay Sethupathi With His Son

தற்போது படத்திலிருந்து sneak பீக் காட்சியொன்று வெளியாகியுள்ளது. சூர்யா விஜய்சேதுபதி மற்றும் ஜார்ஜ் மரியனின் அசத்தலான காமெடி ஈர்த்த வண்ணம் உள்ளது.