இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இப்படத்தில் ஓவியா, யோகி பாபு, லிவிங்ஸ்டன், மன்சூர் அலி கான், சிங்கமுத்து, கருணாகரன், ரெஜினா கஸாண்ட்ரா, சாய் ரவி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

ராட்சசன் படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஷ்ணு விஷால். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.

தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது. திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்தில் ஓர் சிறந்த ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும் என்றே கூறலாம்.