தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்தெடுத்து நடிப்பவர் சிபிராஜ்.இவர் கடைசியாக சத்யா என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து ரங்கா,மாயோன் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

Sibiraj to next Act as Lead in Jackson Durai Director Dharani Dharan Bankrolled By Auraa Cinemas

இரண்டு படங்களுமே இறுதி கட்டத்தில் உள்ளன.தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால் சிபிராஜ் தற்போது புதிய படமொன்றில் கமிட் ஆகியுள்ளார்.இந்த படத்தை ஜாக்சன் துரை படத்தை இயக்கிய தரணி தரண் இயக்குவார் என தெரிகிறது.

Sibiraj to next Act as Lead in Jackson Durai Director Dharani Dharan Bankrolled By Auraa Cinemas

இந்த படத்தை Auraa சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்ற தகவலும் கிடைத்துள்ளது.இந்த படத்தின் மற்ற நடிகர்,நடிகையர் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.