விக்ரம் வேதா படம் மூலம் தமிழ் திரையுலகின் யாஞ்சியாய் திகழ்பவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். K-13, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

Shraddha Srinath Appreciated The Acting Of Keerthy Suresh From The Movie Mahanati

தற்போது கலாட்டா குழுவிற்கு இவரளித்த சிறப்பு பேட்டியில் சுவாரஸ்ய பதில்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் ஷ்ரத்தா.

Shraddha Srinath Appreciated The Acting Of Keerthy Suresh From The Movie Mahanati

அப்போது பிடித்த நடிகைகள் குறித்து பேசிய ஷ்ரத்தா, ஐ லவ் கீர்த்தி சுரேஷ் என்று கூறினார். மக்கள் செல்வி கீர்த்தி சுரேஷ் நடித்த மஹாநதி படம் பார்த்த பிறகு மிகவும் பிடித்ததாகவும் தெரிவித்தார்.

Shraddha Srinath Appreciated The Acting Of Keerthy Suresh From The Movie Mahanati

இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. ஃபோன் நம்பர் கூட இல்லை என்றும் கூறியுள்ளார்.