தேவ் படத்தைத் தொடர்ந்து ரெமோ புகழ் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனுடன் இணைந்து நடிகர் கார்த்தி புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். டைட்டில் வைக்காத இந்த படத்தை கார்த்தி 19 என்று சமூக ஊடங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

Shoot Update For Karthi Nineteen Movie Project In Bakkiyaraj Kannan Direction

இப்படத்தைத் தொடர்ந்து மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜின் கைதி படத்திலும், ஜீது ஜோஸ்ப் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார் கார்த்தி.

Shoot Update For Karthi Nineteen Movie Project In Bakkiyaraj Kannan Direction

பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடிக்கிறாராம். KGF பட நடிகர் கருடராம் வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது.

Shoot Update For Karthi Nineteen Movie Project In Bakkiyaraj Kannan Direction

தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் இருந்து துவங்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே மற்றோரு படத்தில் கார்த்தி பிஸியாக இருப்பதால், படக்குழுவினர் பிரேக்கில் இருப்பதாக நெருங்கிய திரை வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியானது.

Shoot Update For Karthi Nineteen Movie Project In Bakkiyaraj Kannan Direction