இன்றுடன் 3 திரைப்படம் வெளியாகி ஏழு வருடங்கள் ஆயிற்று. எப்போது பார்த்தாலும் சலிக்காத ஓர் படமாக ரசிகர்கள் மத்தியில் விளங்குகிறது. பள்ளி பருவ காதல், இறுதி வரை உடனிருக்கும் நண்பர்கள், உணர்வுபூர்வ காட்சிகள் என நேசிக்கவைக்கும் விஷயங்களை பதிவு செய்திருப்பார் இயக்குனர் ஐஸ்வர்யா R தனுஷ். ஐஸ்வர்யாவின் முதல் படம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். 

Seven Years Of 3 Movie Celebrated Among Cinema Fans In Aishwarya Dhanush Direction

பிரபு, சிவகார்த்திகேயன், சுந்தர், பானுப்பிரியா, ரோகினி போன்ற நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்தில் ராம் என்ற ரோலில் தனுஷும், ஜனனி என்ற ரோலில் ஸ்ருதி ஹாசனும் வாழ்ந்திருப்பர்.

Seven Years Of 3 Movie Celebrated Among Cinema Fans In Aishwarya Dhanush Direction

இந்த படம் தான் நம் ராக்ஸ்டார் அனிருத்தை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தியது. பாடல் மற்றும் பின்னணி என பின்னி பெடலெடுத்திருப்பார்.

Seven Years Of 3 Movie Celebrated Among Cinema Fans In Aishwarya Dhanush Direction

ஏழு வருடங்கள் ஆகியும் இன்று வரை நெஞ்சில் நிற்கும் 3 படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா. 

Seven Years Of 3 Movie Celebrated Among Cinema Fans In Aishwarya Dhanush Direction