சீமராஜாவின் மாஸ்ஸான வாரேன் வாரேன் பாடல் வீடியோ !
 
சிவகார்த்திகேயன்- சமந்தா நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் சீமராஜா. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.
 
இந்த படத்திலிருந்து வரும் ஆனா வராது, மச்சக்கன்னி, உன்னவிட்டா யாரும் எனக்கில்ல ஆகிய மூன்று வீடியோ பாடல்கள் இணையதளத்தில் வெளியானது.
 
இதைத்தொடர்ந்து, இன்று சீமராஜா படத்தின் ஓப்பனிங் சாங்கான வாரேன் வாரேன் என்ற பாடல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

Seema Raja Vaaren Vaaren Video Song Sivakarthikeyan Samantha