அட்டகாசமான சீமராஜா படத்தின் ப்ரோமோ!
By Vinesh RV | Galatta | September 10, 2018 12:52 PM IST
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மீண்டும் நடித்துள்ள திரைப்படம் சீமராஜா. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வரும் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகவுள்ள இப்படத்தின் 4 ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து சீமராஜா படத்தின் ப்ரோமோ ஸ்பாட் வீடியோ தற்போது வெளியாகிவுள்ளது.

இந்த படத்தில் சமந்தா, சிம்ரன், சூரி, யோகி பாபு, நெப்போலியன், மனோபாலா ஆகியோர முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.