சீமராஜா ஹாட்ரிக் வெற்றி: பொன்ராம் புகழாரம்
 
கடந்த வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தியன்று சிவகாரத்திகேயன்- சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் சீமராஜா.
 
இயக்குனர் பொன்ராம் இயக்கிய இப்படம் வெளியான ஒரே நாளில் 13.5 கோடி வசூலித்ததாகவும், 550 காட்சிகள் திரை இடபட்டதாகவும், இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், இப்படத்தின் வெற்றி குறித்து இயக்குனர் 
பொன்ராம் தனது ட்விட்ட பக்கத்தில் ட்விட் ஒன்று வெளியிட்டுள்ளார்.
 
அதில், ”எங்கள் சீமராஜா திரைப்படத்தை திரையரங்கில் குடும்பத்துடன் பார்த்து ரசித்து ,தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியையும், வசூல் சாதனையையும் அளித்த ரசிகர்களுக்கும், 
ஊடக, பத்திரிகை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தியன்று சிவகார்த்திகேயன்சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் சீமராஜா.

Seema Raja Director Ponram heartfelt thanks Sivakarthikeyan Samanatha Movie

இயக்குனர் பொன்ராம் இயக்கிய இப்படம் வெளியான ஒரே நாளில் 13.5 கோடி வசூலித்ததாகவும், 550 காட்சிகள் திரை இடபட்டதாகவும், இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

Seema Raja Director Ponram heartfelt thanks Sivakarthikeyan Samanatha Movie

இந்நிலையில், இப்படத்தின் வெற்றி குறித்து இயக்குனர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்று வெளியிட்டுள்ளார்.

Seema Raja Director Ponram heartfelt thanks Sivakarthikeyan Samanatha Movie

அதில், ”எங்கள் சீமராஜா திரைப்படத்தை திரையரங்கில் குடும்பத்துடன் பார்த்து ரசித்து ,தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியையும், வசூல் சாதனையையும் அளித்த ரசிகர்களுக்கும், ஊடக, பத்திரிகை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.