சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இதில் சசிகுமாருடன், அஞ்சலி, அதுல்யா, பரணி ஆகியோர் நடித்துள்ளார். 

Sasikumars Naadigal Sequel Teaser Released In Samuthirakani Direction Sasikumars Naadigal Sequel Teaser Released In Samuthirakani Direction

தற்போது நாடோடிகள் இரண்டாம் பாகத்தின் டீஸர் வெளியானது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Sasikumars Naadigal Sequel Teaser Released In Samuthirakani Direction Sasikumars Naadigal Sequel Teaser Released In Samuthirakani Direction Sasikumars Naadigal Sequel Teaser Released In Samuthirakani Direction

முதற் பாகம் போலவே இந்த படமும் வெற்றி பெற கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம். பேட்ட படத்தை தொடர்ந்து கென்னடி கிளப் போன்ற படங்களும் நடித்து வருகிறார் சசிகுமார்.