ரசிகர்கள் மகிழ்ச்சி இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் திரைக்கு வந்து மாபெரும் வரவேற்பை பெற்ற படம் சர்க்கார். தளபதி விஜய் நடிப்பில் உருவான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. 

Sarkar Vijay Video Gets Viral Featuring Thalapathy With Radha Ravi

கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், ராதா ரவி போன்ற நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

Sarkar Vijay Video Gets Viral Featuring Thalapathy With Radha Ravi

தற்போது இந்த படத்திலிருந்து சண்டை காட்சி கொண்ட வீடியோவை பகிர்ந்து அசத்தியது சன் பிக்சர்ஸ். தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த வீடியோ வெளியானதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் அவரது ரசிகர்கள.