சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நேற்று மாலை வெளிவந்த சர்க்கார் படத்தின் டீஸர் இணையத்தை புரட்டி போட்டு வருகிறது. 

Sarkar The Worlds Most Likable Teaser In History Youtube Shattered With Thalapthy Fans Celebration

அச்செய்தி என்னவென்றால் உலகில் அனைவரும் அதிகம் விரும்பிய டீஸர் என்ற பெயரை பெற்று வரலாறு படைத்திருக்கிறது சர்க்கார். கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் தளபதியுடன் இனைந்து நடித்திருக்கின்றனர்.

Sarkar The Worlds Most Likable Teaser In History Youtube Shattered With Thalapthy Fans Celebration

தளபதியின் படம் என்றாலே மாபெரும் வெற்றி படமாக தான் இருக்கும். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படம் தரமான கருத்தை கூறும் என்பது தெரியும் ஆனால் தளபதி இப்படி டீஸரிலேயே சாதனை புரிவார் என்று எதிர்பார்க்கவில்லை என அனைத்து தரப்பு ரசிகர்களும் மகிழ்ச்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.