சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியன்று வெளிவரும் சர்க்கார் படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு. மாலை வரவிருக்கும் சர்க்கார் படத்தின் டீஸர் எப்படி இருக்கும் என அனைத்து தரப்பு மக்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Sarkar Teaser Will Be A Mass One Public Opinion About Thalapathy Vijay

இதுவரை இல்லாத ஒரு வீரியம் விஜய் அவர்களது பேச்சில் இருந்ததாகவும், குறிப்பாக அரசியல் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை விஜய் கூறியதை மக்கள் கூறினர். மேலும் மக்களுக்கு கருத்துள்ள செய்தியை கூறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sarkar Teaser Will Be A Mass One Public Opinion About Thalapathy Vijay

சிலர் டீஸரிலே முழு கதையை கூறாமல் மேலோட்டமாக இருந்தால் நல்லாயிருக்கும் எனவும் கூறியிருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் துப்பாக்கி கத்தி போல் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறினர்.

 

SARKAR Teaser MASS ah Irukum | Thalapathy Fans Expectation | MM